நாங்கள்



About

நாங்கள்

டாக்டர்.வி.ஜெயராமன் ஆகிய நான் கணித வானவியலில் B.A. பட்டம் பெற்றேன் பின் M.A.., M.Ed., Ph.D., டாக்டர் பட்டமும் பெற்றுள்ளேன். என் தந்தை மிகச் சிறந்த ஜோதிடர். சிறு வயதிலேயே தந்தையின் மூலம் பல்வேறு ஜோதிட நூல்கள் கற்றேன். அமெரிக்காவில் நூலகத்தில் உள்ள பல ஜோதிட நூல்கள், பெங்களூர் பி.வி.ராமன் நூல்கள், வேதகால ஜோதிடத்தின் பல மூல நூல்களைப் பயின்று கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஜோதிடத்தில் அனுபவம் பெற்று தற்போது 18 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் V.K.C ஜோதிட நிலையத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில் நடத்தி வருகிறோம். விஜய் T.V. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜோதிடம் பற்றிய கருத்துக்களை வழங்கியுள்ளேன். ஆஸ்திரேலியா காமன்வெல்த் பல்கலைக் கழகத்தில் “சோதிடத்தில் ஆசிய விருது” பெற்றுள்ளேன். தமிழகத்தில் “ஜோதிடத் தென்றல்” என்ற பட்டம் பெற்றுள்ளேன். என் துணைவியார் டாக்டர்.ஜெ.சாந்தகுமாரி, M.A.., M.Ed., Ph.D., ஜோதிடத்தில் M.A. மற்றும் Ph.D. பட்டம் பெற்று உடன் பணியாற்றுகிறார்.

தொடர்புக்கு: 98430 47714